செய்திகள் பிரதான செய்தி

முதுகெலும்பு இல்லை என்றால் 1000 பேருடன் வாருங்கள் – சஜித்

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் சஜித் பிரேமதாசவுடன் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு அதிரடிச் சவால் விடுத்துள்ளார்.

இன்று (27) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாம் ஒன்றில் இதனை தெரிவித்தார். மேலும்,

வேறு சிலர் எழுதியதை முன்வைக்க மற்றவர்களால் முடியும். எமது பிரதிவாதி அதனையே செய்கிறார். ரணசிங்க பிரேமதாசவின் மகன் தனித்து விவாதம் செய்யத் தயார். தேவைப்பட்டால் எனது பிரதிவாதி 500 அல்லது 1000 பேருடன் வரலாம் – என்றார்.

Related posts

தையிட்டியில் விகாரை கட்டும் இராணுவம்

reka sivalingam

மத்திய செயற்குழுவில் 60 வீதமானாேர் – அகிலவின் அறிவிப்பு

Tharani

எனக்கு அதிகாரமுள்ளது – மஹிந்த

reka sivalingam