செய்திகள் பிராதான செய்தி

இன்னொரு ஜனாதிபதி வேட்பாளரும் களமிறங்கினார்!

முன்னிலை சோசலிசக் கட்சியின் (Frontline Socialist party) ஜனாதிபதி வேட்பாளராக துமிந்த நாகமுவ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவர் முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் சில இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட கூட்டமைப்பின் சார்பாக 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அன்னமே எமது தெரிவு; முடிவை அறிவித்தார் அசாத் சாலி

G. Pragas

கோத்தா பதவியேற்க அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி

Bavan

புளியங்குளத்தில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!

G. Pragas

Leave a Comment