செய்திகள் பிரதான செய்தி

முன்னாள் எம்பி செல்லச்சாமி மரணம்!

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளமான எஸ். செல்லசாமி தனது 94ஆவது வயதில் இன்று (01) காலமானார்.

அன்னாரின் பூதவுடல் கொழும்பு 7, புளஸ்லேன் உள்ள இலக்கம் 50 இல் அமைந்திருக்கும் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறுதிக்கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என அன்னாரின் குடும்பத்தினர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தனர்.

Related posts

1000 ரூபா வழங்க முடியாவிடின் கம்பனிகளை அரசிடம் ஒப்படையுங்கள் – கோத்தாபய

Bavan

தமிழர்களை வளைத்துப்பாேட வியூகம் வகுத்தார் பசில்?

G. Pragas

இரும்பக உரிமையாளர் மீது தாக்குதல்!

G. Pragas