கிழக்கு மாகாணம் செய்திகள் பிராதான செய்தி

முன்னாள் எம்பி தங்கேஸ்வரி காலமானார்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தங்கேஸ்வரி கதிர்காமன் இன்று (26) தனது 67வது வயதில் காலமானார்.

நீண்ட காலம் சுகயீனமுற்ற நிலையில் இருந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் காலமானார்.

முக்கியமான காலகட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்ட அவர் பெண்களின் உரிமைகளுக்காகவும் குரல் கொடுத்த ஒருவராவார்.

Related posts

புலிகளின் ஆயுதங்களை தேடி வட்டக்கச்சியில் அகழ்வு

G. Pragas

2024 வரை ஐதேக தலைவர் ரணில்!

G. Pragas

தங்க நகைகள் மற்றும் பிஸ்கட்களை கடத்திய விமான நிலைய ஊழியர் கைது!

G. Pragas

Leave a Comment