செய்திகள்

முன்னாள் சுங்கப் பணிப்பாளர்களை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜேயவீர மற்றும் மேலதிக சுங்கப் பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு கோட்டை நீதிவான நீதிமன்றம் இன்று (19) உத்தரவிட்டுள்ளது.

முறைகேடு தொடர்பான வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,282