in ,

முன்னாள் வீரர் டில்ஹாரவுக்கு 8 ஆண்டுகள் தடை!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஹாரா லொக்குஹெட்டிகேக்கு சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) 8 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

போட்டியில் செல்வாக்கு செலுத்தும் ஒப்பந்தக்காரர்கள் அல்லது முயற்சியாளர்களுடன் இருந்தமை, ஊழல் செயற்பாட்டு அழைப்புக்களை வெளிப்படுத்தாத குற்றங்களுக்காகவே இந்த தடை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அன்னை பூபதிக்கு யாழ் பல்கலையில் அஞ்சலி!

ஈஸ்டர் பயங்கரவாதம் – நாட்டில் உள்ள அரசியல் குழுக்களை குறிப்பிடவில்லை!