in

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவு அதிகரிப்பு

அமைச்சரவை அனுமதி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 250 ரூபா கொடுப்பனவை 2500 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ரூ.5000; நாளை முதல் மீண்டும் வழங்க நடவடிக்கை

மட்டு. பொது சுகாதார பரிசோதகர்கள் பணிபுறக்கணிப்பில்