செய்திகள் பிரதான செய்தி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.30,000 கடனுதவி

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 30,000 ரூபாவினை கடனாக வழங்க இலங்கை சேமிப்பு வங்கி முன்வந்துள்ளது.

கொரோனா வைரசினால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள சுமார் ஜம்பதாயிரம் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் சேமிப்பு வங்கி இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

இலங்கை முன்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசங்க ஸ்ரீ நாத் மற்றும் சேமிப்பு வங்கியின் தலைவர் திருமதி கேசிலா ஜயவர்தன ஆகியோர் இதுதொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

Related posts

ஓரிரு ஆண்டுகளில் அரசியல் நீதி பெறலாமென நம்பிக்கை!

G. Pragas

மீனவர்களை விடுவிக்க கோரி இந்திய தூதரகம் முற்றுகை

G. Pragas

வைத்தியர் ஷாபிக்கு எதிராக புதிய சிஐடி குழு விசாரணை- நீதிமன்று அனுமதி

G. Pragas