செய்திகள் வவுனியா

முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கு அடிக்கல்

வவுனியாவில் பகல்நேரப் பராமரிப்புடன் கூடிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (03) இடம்பெற்றது.

வவுனியா வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்திற்கு அருகாமையில் இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டிருந்த வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன்பந்துலசேன மத வழிபாடுகளின் பின்னர் அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

Related posts

நேற்று பிறந்தநாள் – இன்று பலியான சிறுவன்; வவுனியாவில் சோகம்!

G. Pragas

திடீர் வேலை நிறுத்தம் – கோட்டையில் பதற்றம்

G. Pragas

மீன்பிடி பயிற்சி எடுத்த உக்ரைன் ஜோடி கைது!

G. Pragas