கிளிநொச்சி செய்திகள் பிரதான செய்தி

முரசுமோட்டையில் வெடிபொருட்கள் மீட்பு!; ஒருவர் கைது!

கிளிநொச்சி – முரசுமோட்டை, கோரக்கன் கட்டு குடியிருப்புப் பகுதியில் வெடி பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுப்பட்டு வருகின்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் வெடிப்பு சத்தம் கேட்டதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த வீட்டினை சோதனை செய்த போதே வெடி பொருட்களுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

வவுனியாவில் அணை உடைப்பு! விவசாயிகள் நிர்க்கதி!

Tharani

வாராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக 2020

Tharani

காற்றாலை அமைக்கும் பணியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்- அடிதடியில் முடிந்தது

Tharani

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.