செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

முல்லைத்தீவில் தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி

முல்லைத்தீவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், மாவட்ட செயலாளருமான ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 135 வாக்கெடுப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு இடம்பெற உள்ள அதேவேளை வாக்கெண்ணும் பணிகள் 16ஆம் திகதி மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

அதற்கான 09 வாக்கெண்ணும் நிலையங்களுக்குமான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

தையல் பயிற்சி மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

கதிர்

விலைச் சூத்திரம் இருந்தால் – எரிபொருள் விலை உயரும்: மஹிந்த

reka sivalingam

“கலந்துரையாடலே தீர்வாகும்” – அங்கஜன் தெரிவிப்பு!

Tharani