செய்திகள்முல்லைத்தீவு

முல்லைத்தீவில் பால்மாவுக்கு தட்டுப்பாடு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் வணிக நிலையங்களில் பால்மாக்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளார்கள்.

குறிப்பாக மாவட்டத்தின் நகரப்பகுதிகளில் உள்ள பல வணிக நிலையங்களில் அங்கர் பால்மாவுக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வணிகர்கள் ”அங்கர் நிறுவனம் பால்மா இறக்குமதியினை குறைத்துள்ளது இதனால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,061