கிளிநொச்சி செய்திகள் பிராதான செய்தி

கிளிநாெச்சியில் விபத்து! குடும்பஸ்தர் பலி!

கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டிப்பர் வாகனத்தில் வைத்து உயிரிழந்த நபர் வாகன சாரதியுடன் உரையாடிவிட்டு வாகனத்தில் இருந்து இறங்கிய போது வாகனத்தின் சில்லில் சிக்குண்டுள்ளார். இதனை கவனிக்காமல் வாகனம் நகர்ந்தால் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகிறது.

இந்நிலையில் வாகன சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முரசுமோட்டை, ஐயன்கோவிலடி பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான அல்வின் அனுரா என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.

Related posts

வடகிழக்கில் நிம்மதியாக வாழ சஜித்தை ஆதரிப்போம் – அமீர் அலி

G. Pragas

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

admin

“புரிந்துணர்வை ஏற்படுத்துவோம்” ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

G. Pragas

Leave a Comment