செய்திகள் முல்லைத்தீவு

முல்லைத்தீவில் வீதிப் பாதுகாப்பு நடை பவனி

வடக்கு மாகாண வீதிப் பாதுகாப்பு வாரம் இம்மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13ஆம் திகதிவரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வாரத்தில் இன்று (11) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் விழிப்புணர்வு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்றலில் இருந்து ஆரம்பித்து முல்லைத்தீவு நகர்ப்பகுதி வரை இடம்பெற்றது. இதில் பாடசாலை மாணவர்கள், மாவட்ட செயலக, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Related posts

வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி

G. Pragas

80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்!

G. Pragas

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச மாநாட்டை நடத்துவேன்

G. Pragas

Leave a Comment