செய்திகள்முல்லைத்தீவு

முல்லைத்தீவு  இளை­ஞன் கொரோ­னா­வால் சாவு!

முல்லைத்தீவு  இளை­ஞன் கொரோ­னா­வால் சாவு!

கொரோ­னாத் தொற்­றால் முல்­லைத்­தீ­வின் புதுக்­கு­டி­யி­ருப்­பைச் சேர்ந்த 26 வய­து­டைய இளை­ஞன் உயி­ரி­ழந்­தார்.
உடை­யார்கட்­டு­தெற்கு மூங்­கி­லாறு கிரா­மத்­தைச் சேர்ந்த அந்த இளை­ஞன் சுக­வீ­னம் கார­ண­மாக நேற்­று­முன்­தி­னம் மூங்­கி­லாறு ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்ட நிலை­யில் உயி­ரி­ழந்­துள்­ளார்.

அவ­ருக்கு மேற்­கொள்­ளப்­பட்ட அன்­டி­ஜென் பரி­சோ­த­னை­யில் கொரோ­னாத் தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.
அதன்­படி, புதுக்­கு­டி­யி­ருப்பு சுகா­தார மருத்­துவ அதி­காரி பணி­ம­னைக்­குட்­பட்ட பகு­தி­யில் இது­வரை 16 பேர் கொரோ­னா­வால் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இவையும் உங்கள் பார்வைக்காக....

1 of 4,061