செய்திகள் முல்லைத்தீவு

அமைதியான முறையில், ஆர்வத்தோடு சென்று வாக்களிக்கும் மக்கள்

நாடளாவிய ரீதியில் இலங்கையின் நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொது தேர்தல் இன்றைய தினம் இடம்பெற்று வரும் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் வாக்களிப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வாக்களிப்பில் மக்கள் ஆர்வத்துடன் சென்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 11 மணி வரையிலான கால பகுதியில் 27.22 % வாக்குகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாக மாவட்ட தேர்தல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்கள் வாக்களித்து வருவதனை அவதானிக்க முடிவதோடு வாக்களிப்பு நிலையங்களில் சுகாதார விதிமுறைகள், சமூக இடைவெளி பேணப்படுவதனையும் அவதானிக்க முடிகின்றது.

Related posts

வெள்ளை வான் தொடர்பாக எனக்கு தெரியும்- பொன்சேகா

கதிர்

பொலிஸ் உயர் அதிகாரிகள் 9 பேருக்கு இடமாற்றம்!

reka sivalingam

வெற்றிப்படி தரும் நற்சிந்தனைகள்

Tharani