செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

முல்லையிலும் திறக்கப்படுகிறது “அம்மாச்சி”

வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணம் எங்கும் “அம்மாச்சி” என்ற பெயரில் பாரம்பரிய உணவகங்கள் திறக்கப்பட்டுவருகின்றது.

அதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி நகரில் அம்மாச்சி உணவகம் ஒன்று எதிர்வரும் வியாழக்கிழமை (02) திறந்து வைக்கப்படவுள்ளது.

Related posts

மீண்டும் டோனியின் ஆட்டம் ஆரம்பம்…..

Bavan

கோதுமை மாவின் விலை திடீர் அதிகரிப்பு

G. Pragas

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு!

G. Pragas