செய்திகள் பிரதான செய்தி

மூடப்பட்ட வைத்தியசாலை விடுதி மீள திறப்பு; கொரோனா இல்லை!

குருநாகல் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்ட நபருக்கு கொரோனா தொற்றில்லையென உறுதியாகியுள்ளது என்று குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பானர் சந்தன கெதன்கமுவ தெரிவித்துள்ளார்.

இவருக்கு கடுமையான காய்ச்சல் காணப்பட்டதால் கொரோனா சந்தேகத்தில் இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு நேற்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

Related posts

மின்சார சபை ஊழியர்கள் மீது தாக்குதல்; 16 பேருக்கு மறியல்

G. Pragas

தேசிய மட்டத்தில் நான்கு பதக்கங்களை கைப்பற்றியது பாசையூர் பு.அ மகளிர்

G. Pragas

புதிய எம்பிகள் மூவர் பதவியேற்றனர்

G. Pragas