செய்திகள் விளையாட்டு

மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி சிறப்பாட்டம்

தென்னாபிரிக்க அணியுடனான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரோஹித் சர்மாவின் இரட்டைச் சதம் மற்றும் அஜங்கியா ரஹானேயின் சதம் உதவியுடன் சிறப்பாக ஆடிய இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 497 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடை நிறுத்தியுள்ளது.

துடுப்பாட்டத்தில் ரோஹித் சர்மா 212, அஜங்கியா ரஹானே 115, ரவீந்திர ஜடேஜா 51 ஓட்டங்களை பெற்றனர். பந்துவீச்சில் ஜோர்ச் லின்டே 133/4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்த தமது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாபிரிக்க அணி இரண்டாவது நாள் ஆட்ட நிறைவில் 2 விக்கெட்களை இழந்து 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Related posts

ஐதேகவின் நேரடி ஔிபரப்பை தேர்தல்கள் ஆணைக்குழு நிறுத்தியது!

G. Pragas

கொக்காவிலில் இராணுவ வாகனம் மோதி ஒருவர் படுகாயம்!

G. Pragas

மன்னாரில் இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தம்

G. Pragas

Leave a Comment