செய்திகள்

மூன்று தொகுதிகளின் தேர்தல் முடிவு!

மேலும் மூன்று தேர்தல் தொகுதிகளின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

இதன்படி,

காலி – பலப்பிட்டி (தொகுதி)

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 25850
  • ஐக்கிய மக்கள் சக்தி – 6,105
  • தேசிய மக்கள் சக்தி – 1235

மாத்தறை – தெவிநுவர (தொகுதி)

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 40,143
  • ஐக்கிய மக்கள் சக்தி – 9,009
  • தேசிய மக்கள் சக்தி – 4396

காலி – அம்பலாங்கொட (தொகுதி)

  • ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 39,142
  • ஐக்கிய மக்கள் சக்தி – 8,202
  • தேசிய மக்கள் சக்தி – 2,321

Related posts

70 வருட சரித்திரத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி எதிர்கொண்ட சட்டச் சவால்கள்

Tharani

ஆழங்குளம் மாவீரர் துயிலுமில்லம்

reka sivalingam

ஊடகவியலாளர்களுக்கு 1 ரூபா மில்லியன் உயிர் காப்புறுதி

Tharani