செய்திகள் பிரதான செய்தி

மூன்று பெண்கள் உட்பட நால்வர் அதிரடி கைது; காரணம் ஏன் தெரியுமா?

அம்பாந்தோட்டை – ஹங்கம பகுதியில் ஹெரோயின் போதை பொருள் மற்றும் துப்பாக்கி ரவைகள் தம்வசம் வைத்திருந்த 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்களிடம் இருந்து 52 கிராம் 615 மில்லிகிராம் ஹெரோயின் மீட்க்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொழும்பு – தலங்கமயில் காலாவதியான இரசாயன பொருட்களை பயன்படுத்தி கைகளை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியை தயாரித்து வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் இருந்து சுமார் 50 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய இரசாயன பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

Related posts

சாரதி அனுமதிப் பத்திரத்தில் 55 வீதமானோர் தேர்ச்சி பெறவில்லை

Tharani

பிரான்ஸ் உயர்ஸ்தானிகர் – ஆனாேல்ட் சந்திப்பு

reka sivalingam

இன்றைய நாள் ராசி பலன்கள் (4/2) – உங்களுக்கு எப்படி?

Bavan