in ,

மூன்று மாதங்களுக்கு பின்னர் வெளிப்பட்ட ஜாக் மா

சீனாவின் பிரபல மில்லியனரும் உலக புகழ் பெற்ற அலிபாபா நிறுவனத்தின் நிறுவனருமான ஜாக் மா 3 மாதங்களுக்கு பின்னர் ஒன்லைன் காணொளி ஒன்றின் ஊடாக வெளிப்பட்டுள்ளார்.

அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்ட பின்னர் ஜாக் மா காணாமல் போனதாக கருதப்பட்ட நிலையிலேயே காணொளி ஒன்றின் ஊடாக மீண்டும் வெளிப்பட்டுள்ளார்.

சீன அரசை விமர்சித்த நாளிலிருந்து காணாமல் போன உலகப்பிரபலம்!

குறித்த காணொளியில் ஜாக் மா சீன மொழியில் ஆசிரியர்களுடன் பேசியுள்ளார்.

ரணில் தீர்மானிக்கும் வரை தே.ப நிரப்பப்படாது – வஜிர

சுப்பர்மடம் மீனவர் சங்க தலைவரின் வலைகளை அறுத்து வீசிய இந்திய மீனவர்கள்!