in ,

மூன்று முக்கிய செயலிகள் முடங்கியது!

உலகளாவிய ரீதியில் மெசஞ்சர், வட்ஸ்அப், இன்ஸ்டக்ராம் உள்ளிட்ட செயலிகள் இன்று (19) இரவு 11 மணிக்கு பின்னதாக திடீரென முடங்கியிருந்தன.

இந்நிலையில் அரை மணி நேர முடக்கத்தை தொடர்ந்து 11.45 மணியளவில் மூன்று செயலிகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளை சந்திக்கும் முயற்சி மாயை!

பிரியங்கவுக்கு எதிரான ‘கழுத்தறுப்பு சைகை’ தீர்ப்பு இரத்து!