உலகச் செய்திகள் செய்திகள்

மூன்று வாரங்களுக்கு பிரிட்டன் முடக்கப்பட்டது!

கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வர ஏதுவாக மூன்று வாரங்கள் பிரிட்டனை முடக்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

அத்தியாவசியமற்ற கடைகளை மூடவும், சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மக்கள் சமூகத் தொடர்புகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரிட்டன் முன்பே வலியுறுத்தி இருந்தது.

ஆனால், வார இறுதியின்போது அதைப் பொருட்படுத்தாமல், பூங்காக்களிலும், நகர்ப்புறங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாகச் சுற்றித் திரிந்தனர்.

எனவே, ஒரே இடத்தில் இருவருக்கும் அதிகமானோர் கூடுவதற்கும் பிரிட்டன் தடை விதித்துள்ளது.

Related posts

நெடுஞ்சாலை வலையமைப்பு விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்

Tharani

வடக்கு, கிழக்கில் யுத்த காலம் போன்ற நிலை ஏற்படுகிறது

Tharani

நான்கு மணி நேரம் நீடித்த பதற்றம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

G. Pragas

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.