செய்திகள் பிரதான செய்தி

மூவருக்கு மரண தண்டனை!

மொரட்டுவை பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட மூவருக்கு பாணந்துறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

2009ம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் நால்வரை விடுதலை செய்த நீதிமன்றம், ஏனைய மூவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

இன்று 195 பேர் வெளியேறினர்!

Tharani

இஸபெல் டொஸ் சன்டோஸின் ஆவணங்கள் வௌியாகின

Tharani

தட்டிக் கேட்டதால் எனக்கு எதிராக போராட்டம் – தேவாமிர்ததேவி

G. Pragas