in ,

மேற்கிந்தியா செல்லும் இலங்கை அணி அறிவிப்பு!

மேற்கிந்தியத்தீவுகளுடனான ஒருநாள் மற்றும் ரி-20 தொடரில் பங்கேற்கும் 20 வீரர்களை உள்ளடக்கிய அணி விபரத்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

  • 1. திமுத் கருணாரத்ன (ஒருநாள் கிரக்கெட் தலைவர்)
  • 2. தனுஷ்க குணதிலக்க
  • 3. பதும் நிசங்க
  • 4. தினேஷ் சந்திமால்
  • 5. அஞ்சலோ மத்தியூஸ்
  • 6. நிரோஷன் டிக்வெல்ல
  • 7. ஒசத பெர்னாண்டோ
  • 8. கமிந்து மெண்டிஸ்
  • 9. அஷான் பண்டார
  • 10. டசுன் ஷானக (ரி-20 கிரிக்கெட் தலைவர்)
  • 11. திசர பெரேரா
  • 12. ரமேஷ் தரிந்த மெண்டிஸ்
  • 13. வனிந்து ஹசரங்க
  • 14. துஷ்மந்த சமீர
  • 15. நுவான் பிரதீப்
  • 16. லஹிரு குமார
  • 17. அஷித பெர்னாண்டோ
  • 18. டில்ஷான் மதுஷங்க
  • 19. லக்ஷான் சந்தகன்
  • 20. அகில தனஞ்சய

மேற்கிந்தியா செல்லும் இலங்கை, அங்கு இரு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் மூன்று ரி-20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

சம்பளம் வழங்க மறுக்கும் கம்பனிகள் இரண்டை அரசு கைப்பற்றும்?

சித்தார்த்தன் எம்பியிடம் கொழும்பில் வைத்து விசாரணை!