செய்திகள் விளையாட்டு

மேற்கிந்திய அணியின் தலைவராக பொலார்ட் நியமனம்

மேற்கிந்திய கிரிக்கெட் ஒருநாள் மற்றும் ரி-20 அணிகளின் புதிய தலைவராக கிரன் பொலார்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜேசன் ஹோல்டர் மற்றும் கார்லஸ் ப்ரத்வைட் ஆகியோருக்கு மாற்றீடாக இந்தப் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

கடலலையில் சிக்கிய தெனியாய இளைஞனை காணவில்லை!

G. Pragas

கொழும்பில் அடைமழை – மக்கள் அசௌகரியம்

Tharani

நல்லாட்சிக்காரர்கள் குறித்து கவலையடைகிறோம் – சுமந்திரன்

G. Pragas

Leave a Comment