செய்திகள் பிரதான செய்தி

மேலதிக கடன்; நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்க வேண்டும்

கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இக்காலகட்டத்தில் மேலதிக கடனைப் பெறும்போது எதிர்நோக்கும் சட்டச் சிக்கலை தவிர்க்கும் வகையில் கடன் தொகையை அதிகரிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர  அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இப்பிரேரணையை நிறைவேற்ற அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பதில் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

6480 கிலோ கழிவுத் தேயிலையுடன் இருவர் கைது!

admin

ஈரானில் இணைய சேவை முடக்கம்

reka sivalingam

இலங்கையில் ஐந்தாவது கொரோனா மரணம்!

G. Pragas