செய்திகள் பிரதான செய்தி

மேலும் இருவருக்கு கொரோனா; எண்ணிக்கை 115 ஆக உயர்வு!

இலங்கையில் கொரோனாத் தொற்றுடையோர் மேலும் இருவர் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.அதில் 9 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளதால், தற்போது கொரோனாத் தொற்று சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

விபத்தில் படுகாயமடைந்த இளம் குடும்பஸ்தர் மரணம்!

Tharani

சிஐடி – ரிஐடி பணிப்பாளர்கள் இடமாற்றம்!

G. Pragas

யாழில் ஆராதனைக்கு சென்றவர்களை பதிவு செய்ய கோரிக்கை!

Tharani