செய்திகள் பிரதான செய்தி

மேலும் ஐவருக்கு கொரோனா தொற்று; எண்ணிக்கை 373 ஆனது!

இலங்கையில் இன்று (24) ஐவருக்கு கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 373 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று (23) இறுதியாக வெலிசறை கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை சிப்பாய்கள் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இப்போது கொரோனா தாெற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 259 ஆக காணப்படுகிறது.

Related posts

நீா் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு; நால்வர் கைது!

Tharani

சட்டவிரோத மது விற்பனை மூவர் கைது; 91 மது போத்தல்கள் மீட்பு!

G. Pragas

வட்டியில்லாக் கடன் வழங்கல்

Tharani