செய்திகள் பிரதான செய்தி

மேலும் ஒருவருக்கு கொரோனா; நோயாளர் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் மேலும் ஒரு கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 151 ஆகியுள்ளது.

இதில் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன், 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீதிப் பேர் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 151 பேரில், 4 யாழ்ப்பாணத்தவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தூதரக ஊழியர் கடத்தல்; பொலிஸாருக்காக மேஜர் அஜித் உண்ணாவிரதம்!

G. Pragas

ஸ்பெயினில் காெராேனா தீவிரம்!

Tharani

எருமை மாட்டினால் பொலிஸார் இருவர் படுகாயம்!

G. Pragas