செய்திகள் பிரதான செய்தி

மேலும் பல அத்தியாவசிய துறையினருக்கு விசேட ஊரடங்கு சலுகை!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஊரடங்கு உத்தரவு தேவை இல்லை என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று (21) காலை தெரிவித்தார்.

இதன்படி மருத்துவ மற்றும் சுகாதார சேவைகள், நீர், மின்சார சேவைகள், ஊடக சேவைகள், உணவு மற்றும் மருந்து தொடர்பான சேவைகள், குடிவரவு மற்றும் குடியேற்ற சேவைகள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய சேவைகள், உணவு உற்பத்தி சேவைகள், சுங்க, எரிபொருள் சேவைகள் மற்றும் தன்னார்வ அமைப்பு பணியாளர்கள். – இவர்களுக்கு விசேட அனுமதி உள்ளது.

ஊரடங்கு உத்தரவின் போது பயணிக்க விரும்பும் நபர், அவர்கள் ஈடுபடும் சேவைகள் குறித்து சோதனைச் சாவடிகளில் கடமையில் உள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தெளிவான ஆதாரத்தை அளிக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு! பிரசன்ன ரணதுங்க

Tharani

சாவகச்சேரியில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு

கதிர்

காலியில் ஐதேக முதலாவது வேட்பு மனு தாக்கல்

reka sivalingam

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.