செய்திகள்

மேல் மாகாணத்தில் 432 பேர் கைது

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது போதைப்பொருட்களுடன் 432 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் வழிகாட்டலின் கீழ் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

Related posts

ஆடுகளை காப்பாற்ற முயன்றவர் வெள்ளத்தில் சிக்கினார்

G. Pragas

புதுக் கட்சியில் ரத்ன தேரர் போட்டி!

G. Pragas

விஜய குமாரதுங்கவின் தேமக கோத்தாவுக்கு ஆதரவு!

G. Pragas