செய்திகள் பிரதான செய்தி

மொட்டு’விற்கு 150 ஆசனங்கள் கிடைக்கும் – சொல்கிறார் பிரசன்ன

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 150 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பியகமவில் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார். மேலும்,

அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவர நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் தேவை. என்றும் தெரிவித்தார்.

Related posts

ரவிகரன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு தள்ளுபடி

Tharani

யாழ் விமான நிலைய திறப்பு விழா 17ம் திகதி; விமானப் பயணம் 27ம் திகதி

G. Pragas

மாணவர்கள் போராட்டம்-போக்குவரத்து ஸ்தம்பிதம்

reka sivalingam