செய்திகள்

மொனராகலையில் பெய்த ஐஸ் கட்டி மழை!

மொனராகலை – மெதகம பிரதேச செயலகப் பிரிவிற்கு உட்பட்ட சில பிரதேசங்களில் இன்று (11) காலை ஐஸ்க் கட்டி மழை பெய்துள்ளது.

அரை மணித்தியாலயத்துக்கு அதிகமான நேரம் இவ்வாறு ஐஸ் மழை பெய்துள்ளது.

வரலாற்றிலேயே மொனராகலைப் பிரதேசத்தில் அதிக நேரம் ஐஸ் மழை ​பெய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவென்றும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தினம் ஒரு திருக்குறள் (28/12)

Bavan

ராஜிதவை தேடி அவரது வீட்டில் தேடுதல்

G. Pragas

சட்டவிரோத மீன்பிடி வலைகளுடன் சந்தேகநபர்கள் கைது!

Tharani

Leave a Comment