செய்திகள் பிரதான செய்தி

மொனராகலை மாவட்ட தபால் முடிவு வெளியானது

மொனராகலை மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவு சற்றுமுன் உத்தியோகபூர்வமாக வெளியானது.

இதன்படி,

  • கோத்தாபய ராஜபக்ச 13,754 வாக்குகள்.
  • சஜித் பிரேமதாச 6,380 வாக்குகள்.

Related posts

மாபெரும் மென்பந்து சுற்றுத் தொடர் ஆரம்பம்

G. Pragas

ஜனாதிபதித் தேர்தல் நிறைவுற்றது

G. Pragas

சேனாதியை விமர்சிப்பது முறையல்ல – சி.வி.கே.சி எதிர்ப்பு!

reka sivalingam