in ,

மொயின் அலியிடம் இருந்தே புதிய கொரோனா கண்டறியப்பட்டது!

இலங்கை வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் மொயின் அலியிடம் இருந்தே புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமானந்த ஹேரத் இன்று (13) சற்றுமுன் தெரிவித்தார்.

முன்னதாக இன்று காலை ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது என்று அறிவிக்கப்பட்டது. அது மொயின் அலியே என்பதை தற்போது அறிவித்துள்ளார்.

இலங்கை வந்த மறுநாளே (4ம் திகதி) மொயின் அலிக்கு தொற்று உறுதியானது. தற்போது அவருக்கான தனிமைப்படுத்தல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

ரஞ்சனின் பதவி இரத்தாகாது; நடவடிக்கையில் இறங்கி விட்டோம்!! – சஜித்

யாழ் ஆய்வுக்கூடங்களில் இன்று நால்வருக்கு தாெற்று உறுதி!