சினிமா செய்திகள்

மோடியின் வழியில் பியர் கிறிள்ஸுடன் ரஜினி!

டிஸ்கவரி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியான மேன் vs வைல்டில் பியர் கிறிள்ஸுடன் காட்டுக்குள் சென்றுள்ளார் ரஜினி.இந்திய பிரபலங்களில் மோடியைத் தொடர்ந்து ரஜினி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

படப்பிடிப்பு ஏற்கனவே ஆரம்பித்திருந்த நிலையில் படப்பிடிப்புத்தளத்தில் ரஜினிக்கு காயம் ஏற்பட்டதால் தற்காலிகமாக படப்பிடிப்பு இடை நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் களைகட்டும் கொரோனா வியாபாரம்!

Bavan

யாழில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

கதிர்

மரக்கறிகளின் விலை பலமடங்கு அதிகரிப்பு

reka sivalingam

Leave a Comment