செய்திகள் வவுனியா

மோட்டார் சைக்கிள் தீக்கிரை

வவுனியா – கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (28) அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டில் வசிப்போர் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த மோட்டார் சைக்கிளை தீயிட்டு எரித்துள்ளனர்.

Related posts

இத்தாலியின் வலதுசாரிக் கட்சித் தலைவரை விசாரிக்க ஆதரவு!

Tharani

சஜித் எப்பலம் பெற்று நின்றாலும் வெற்றி எமக்கே! – டில்ஷான்

G. Pragas

கவலையுடன் நினைவுகூருகிறேன் – கோத்தா

reka sivalingam