in

மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் அறிவித்தல்

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வெரஹேர அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொண்டவர்களுக்காக நாளை (27) முதல் எதிர்வரும் மே 13 ஆம் திகதி காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் பிரிவு திறக்கப்பட்டிருக்கும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்காக 0112 677 877என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது

டிப்பர் – கன்ரர் மோதி 12 இராணுவ வீரர்கள் உட்பட 15 பேர் காயம்; யாழில் சம்பவம்!

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சிலருக்கு தொற்று!! – வடக்கில் இன்று 15 பேர் அடையாளம்!!