செய்திகள் பிரதான செய்தி

மோதலில் இளைஞன் கொலை!

கேகாலை நகரில் நேற்று (05) இரவு இடம்பெற்ற மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த தாக்குதலில் 20 வயதுடைய கேகாலை – வின்சன் விக்ரமசிங்க மாவத்தை பிரதேசத்தை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

Related posts

யாழில் 18 கிலாே கஞ்சா மீட்பு; ஒருவர் கைது!

Tharani

அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு தீர்வு

Tharani

அமைச்சரவை அந்தஸ்தை வைத்து சாதிக்க முடியாது – பிரசன்னா

G. Pragas