செய்திகள் பிரதான செய்தி முல்லைத்தீவு

யாத்திரை சென்று வந்தோர் கே’புலவில் தனிமைப்படுத்தல்

இந்தியாவில் இருந்து நாடு திரும்பியவர்கள் இன்று (22) தனிமைப்படுத்தலுக்காக முல்லைத்தீவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பௌத்த புனித இடத்துக்கு யாத்திரை சென்று நாடு திரும்பிய பௌத்த மதகுருக்கள் உட்பட நூற்றுக்கணக்கான மக்கள் முழுமையான இராணுவ பாதுகாப்புடன் 5 பேருந்துகளில் இன்று மதியம் கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் அமைந்துள்ள கொரோனா தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்து வரப்படுள்ளனர்.

(படங்கள் : குமணன்)

Related posts

சாதனை மாணவி கௌரவிப்பு

Tharani

ரஞ்சனால் பதவியிழந்த ஷானி அபசேகர

Bavan

மழைக் காலத்தில் மரக்கறி விலையேற்றம் வேடிக்கையானது- கோத்தா

கதிர்

Leave a Comment

You have successfully subscribed to the newsletter

There was an error while trying to send your request. Please try again.

NewUthayan will use the information you provide on this form to be in touch with you and to provide updates and marketing.