செய்திகள் பிந்திய செய்திகள்

யானைத் தாக்குதில் பாதுகாப்பு வீரர் பலி!

நொச்சியாகம – ஈச்சகுளம் பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் தனது வீட்டு முற்றத்தில் இருந்த போது காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.

தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த நபர் நொச்சியாமக பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

Related posts

வாக்குப் பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

G. Pragas

கூட்டமைப்பை விமர்சிக்க முடியாது – இராதா

G. Pragas

பிகில் டீசர் செப்.19 இல்

G. Pragas

Leave a Comment