செய்திகள் பிரதான செய்தி மலையகம்

யானை அல்லது அன்னம்; முடிவு விரைவில்! – இராதா

ஐக்கிய தேசியக் கட்சி ‘யானை’ சின்னத்தை விட்டுக்கொடுத்தால் சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணி குறித்த சின்னத்தின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிடும் என்று வே.இராதாகிருஷ்ணன் எம்பி தெரிவித்துள்ளார்

அவ்வாறு இல்லாவிட்டால் ‘அன்னம்’ சின்னமும் பரீசிலனையில் இருக்கின்றது எனத் தெரிவித்துள்ள அவர், எது எப்படியிருந்தாலும் இன்னும் ஓரிரு நாட்களில் எல்லாப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்று (15) டயகமயில் இடம்பெற்ற நிகழ்வில் இதனை அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

கோர விபத்து! இந்தியர்கள் உட்பட நால்வர் பலி!

G. Pragas

சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக மட்டுவில் போராட்டம்!

G. Pragas

நாயாற்றில் மூழ்கி தந்தை பலி! மகனை காணவில்லை

G. Pragas

Leave a Comment