கிழக்கு மாகாணம் செய்திகள் பிந்திய செய்திகள்

யானை தாக்கி இருவர் பலி!

அம்பாறையில் காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பாறை, மங்களகம, கொஹொம்பகஸ் தலாவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 59 வயதுடையவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நேற்று (07) இரவு 10 மணியளவில் திடீரென குறித்த நபர் வீட்டில் இருந்த நிலையிலேயே யானையொன்று வீட்டுக்குள் புகுந்து தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

Related posts

மாவீரர் நாள் அனுஷ்டிக்க ஏற்பாடு

கதிர்

மேற்கிந்திய அணியின் தலைவராக பொலார்ட் நியமனம்

G. Pragas

மஹிந்தவை எதிர்த்து உண்ணாவிரதம்: தம்பிராசா கைது!

G. Pragas

Leave a Comment