செய்திகள் பிரதான செய்தி

யாழின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட 16 பேரிடம் இன்று (16) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் காெரோனா வைரஸ் தொற்று இல்லை என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இன்று சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 16 பேர், யாழ் போதனா வைத்திய சாலையில் 3 பேர் மற்றும் கிளிநொச்சியை சேர்ந்த ஒருவர் என மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாற்றில் இன்று- (12.07.2020)

Tharani

பல்கலைக்கழக அனுமதிக்கான கையேடு நாளை வெளியீடு!

Bavan

கிழக்கின் பத்துக் கட்சிகள் கோத்தாவுக்கு ஆதரவு!

G. Pragas