செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழிலும் தேர்தல் அமைதியாக நடைபெற்றது

எந்தவித வன்முறைகளும் இன்றி அமைதியான முறையில் இன்றைய தேர்தல் நிறைவடைந்துள்ளதாக யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி க.மகேசன் தெரிவித்துள்ளார்.

வாக்களிப்பு நிறைவுற்ற பின்னர் வாக்குப்பெட்டிகள் யாழ்ப்பாண தேர்தல் மத்திய நிலையத்திற்கு எடுத்து வரப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே க.மகேசன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணிப் பெண்ணுக்கும் கொரோனா!

Bavan

பிரத்தியேக வகுப்புக்கள் அனைத்தும் இடைநிறுத்தம்!

reka sivalingam

உயிர்த்த ஞாயிறுப் பயங்கரவாதத் தாக்குதல் பொறுப்பாளி மைத்திரி

G. Pragas