செய்திகள் வணிகம்

யாழில் இருந்து சென்னைக்கு வணிக விமான சேவை

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து முதலில் வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது என்று சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 10ம் திகதி முதல் இவ்வாறு வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி விமான நிலையங்களிற்கு இவ்வாறு நாளாந்த வணிக விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

Related posts

கல்குடா ஊடகவியலாளர் கூட்டுறவு ஒன்றியத்தின் சீருடை அறிமுகம்

G. Pragas

விமல் உள்ளிட்டோரின் வழக்கு ஒத்திவைப்பு

G. Pragas

ஸ்ரீபொபெ – ஸ்ரீசுக ஒப்பந்தம் கைச்சாத்தானது

G. Pragas

Leave a Comment