செய்திகள் பிரதான செய்தி யாழ்ப்பாணம்

யாழில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோவிந்தபுரம் பகுதியில், வீட்டு முற்றத்தில் உள்ள மாமரத்தில் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் அனலைதீவினை பிறப்பிடமாகவும் இளவாலை பகுதியினை வதிவிடமாகவும் கொண்ட குணரத்தினம் ஞானபாலன் (48-வயது) என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

Related posts

கொக்கேயின் மாத்திரைகளை விழுங்கி கடத்திய பிரேசில் பெண் கைது!

G. Pragas

விசேட அனுமதி பெற்ற வங்கிகளை திறக்க கோரிக்கை

reka sivalingam

அமித்ஷாவுக்கு திடீர் அறுவைச் சிகிச்சை

G. Pragas