in ,

யாழில் கொரோனா ‘போக்குக்’ காட்டுகின்றதாம் சொல்கிறார் மாவட்டச் செயலர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா ‘போக்குக்’ காட்டுகின்றதாம் சொல்கிறார் மாவட்டச் செயலர்!

யாழ்ப்பாணத்தில் கொரோனா குறைந்து செல்லும் போக்கை அண்மையில் காண்பித்தது. ஆனால் தற்போது அது ஏற்ற இறக்கமாக மாறியிருக்கின்றது என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:

60 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி பெறுவதில் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் இறப்புகளும் அதிகரித்துள்ளன. தடுப்பூசி ஏற்றுவதற்குத் தயக்கம் காட்டக் கூடாது. தடுப்பூசி ஏற்றுவதன் மூலமே உயிரிழப்பை தவிர்க்க முடியும், என்றார்.

கருத்தரிப்பதை தாமதியுங்கள்! மருத்துவ வல்லுநர் கோரிக்கை!

ஆப்கானில் தலிபான்களின் இடைக்கால அரசாங்கம்!